காசி விஸ்வநாதர் கோயிலில் 511 சிவலிங்கங்கள் உள்ளது. ************************www.fb.com/thirumarai
இதைவிட அதிகமான சிவலிங்கங்கள் அங்கு உள்ளன என்றாலும் கூட முக்கியமான சிவலிங்கங்களை மட்டும் வழி பாட்டுக்கென வைத்திருக்கிறார்கள்.
சுயம்பு லிங்கங்கள் 11,
தேவர்கள் உருவாக்கியவை 46,
கிரகங்கள் வணங்கியவை 7,
முனிவர்கள் பிரதிஷ்டை செய்தவை 47,
பக்தர்களால் உருவாக்கப்பட்டவை 295,
பூத கணங்கள் வழிபட்டவை 40,
பல்வேறு கோயில்களின் நினைவாக 65.
இவை உட்பட 511 லிங்கங்களுக்கு மட்டுமே விசேஷமான வழிபாடுகள் நடக்கிறது.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
மஹாகணபதிபிள்ளையார் ஆலயம் வேலணையில் பிரபல்யமான ஆலயம்