
நயினாதீவு பிரதேசத்திற்கு 24 மணிநேர மின் இணைப்பு நேற்றையதினம் (19.06.2012) வழங்கப்பட்டது.
இது தொடர்பாக.
நயினாதீவு பிரதேசத்திற்கு 24 மணிநேர மின்னிணைப்பினை வழங்குவதற்காக அரச தரை தட்டிக் கப்பல் உதவியுடன் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான,500 KP மின் இயந்திரம் ஒன்று (12 .06 .2012) அன்று காலை எடுத்து வரப்பட்டது.
இதன் பொருட்டு நயினாதீவுக்கு 24 மணித்தியாலய மின்சாரம் என்பது உறுதிப்படுத்தப்படுத்தப்பட்
அதன் படி நேற்றைய தினம் (19.06.2012) நயினைத் தாயவள் கொடியேற்றத்துடன் நயினை மக்கள் வாழ்வில் மின் ஒளியேற்றப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
மஹாகணபதிபிள்ளையார் ஆலயம் வேலணையில் பிரபல்யமான ஆலயம்