ஞாயிறு, 20 மே, 2012

அறுகம்புல் அர்ச்சனைக்குரிய நாமங்கள்:

அறுகம்புல் இரண்டிரண்டாக அர்ச்சிக்க வேண்டும்.ஓம் கணாதிபாய நம

ஓம் பாசாங்குசதராய நம

ஓம் ஆகுவாஹனாய நம

ஓம் விநாயகாய நம

ஓம் ஈசபுத்ராய நம

ஓம் ஸர்வஸித்திப்ரதாய நம

ஓம் ஏகதந்தாய நம

ஓம் இபவக்த்ராய நம

ஓம் மூஷிகவாஹனாய நம

ஓம் குமாரகுரவே நம

ஓம் கபிலவர்ணாய நம

ஓம் ப்ரஹ்மசாரிணே நம

ஓம் மோதகஹஸ்தாய நம

ஓம் ஸுரஸ்ரேஷ்டாய நாம

ஓம் கஜநாஸிகாய நம

ஓம் கபித்தபலப்ப்ரியாய நம

ஓம் கஜமுகாய நம

ஓம் ஸுப்ரஸன்னாய நம

ஓம் ஸுராக்ரஜாய நம

ஓம் உமாபுத்ராய நம

ஓம் ஸ்கந்தப்ப்ரியாய நம

விநாயக புஷ்ப பூஜைக்குரிய இருபத்தொரு நாமங்களும் அவற்றுக்குரிய புஷ்பங்களும்:

ஓம் பஞ்சாஸ்ய கணபதியே நம -> புந்நாக புஷ்பம் சமர்ப்பயாமி - புன்னை

ஓம் மஹாகணபதியே நம
-> மந்தார புஷ்பம் சமர்ப்பயாமி - மந்தாரை

ஓம் தீர கணபதயே நம
-> தாடிமீ புஷ்பம் சமர்ப்பயாமி - மாதுளை

ஓம் விஷ்வக்ஸேன கணபதயே நம
-> வகுள புஷ்பம் சமர்ப்பயாமி - மகிழ்

ஓம் ஆமோத கணபதயே நம
-> அமருணாள புஷ்பம் சமர்ப்பயாமி - வெட்டிவேர்

ஓம் ப்ரமத கணபதயே நம
-> பாடலீ புஷ்பம் சமர்ப்பயாமி - பாதிரி

ஓம் ருத்ர கணபதயே நம
-> த்ரோண புஷ்பம் சமர்ப்பயாமி - தும்பை

ஓம் வித்யா கணபதயே நம
-> துர்த்தூர புஷ்பம் சமர்ப்பயாமி - ஊமத்தை

ஓம் விக்ன கணபதயே நம
-> சம்பக புஷ்பம் சமர்ப்பயாமி - செண்பகம்

ஓம் துரித கணபதயே நம
-> ரஸால புஷ்பம் சமர்ப்பயாமி - மா

ஓம் காமிதார்த்தப்ரத கணபதயே நம
-> கேதகீ புஷ்பம் சமர்ப்பயாமி - தாழை

ஓம் ஸம்மோஹ கணபதயே நம
-> மாதவீ புஷ்பம் சமர்ப்பயாமி - முல்லை

ஓம் விஷ்ணு கணபதயே நம
-> ஸம்யாக புஷ்பம் சமர்ப்பயாமி - கொன்றை

ஓம் ஈச கணபதயே நம
-> அர்க்க புஷ்பம் சமர்ப்பயாமி - எருக்கு

ஓம் கஜாஸ்ய கணபதயே நம
-> கல்ஹார புஷ்பம் சமர்ப்பயாமி - செங்கழுநீர்

ஓம் ஸர்வஸித்தி கணபதயே நம
-> ஸேவந்திகா புஷ்பம் சமர்ப்பயாமி - செவ்வந்தி

ஓம் வீர கணபதயே நம
-> பில்வ புஷ்பம் சமர்ப்பயாமி - வில்வம்

ஓம் கந்தர்ப்ப கணபதயே நம
-> கரவீர புஷ்பம் சமர்ப்பயாமி - அலரி

ஓம் உச்சிஷ்ட கணபதயே நம
-> குந்த புஷ்பம் சமர்ப்பயாமி - குண்டுமல்லி

ஓம் ப்ரஹ்ம கணபதயே நம
-> பாரிஜாத புஷ்பம் சமர்ப்பயாமி - பவளமல்லி

ஓம் ஜ்ஞான கணபதயே நம
-> ஜாதீ புஷ்பம் சமர்ப்பயாமி - மல்லிகை

விநாயக பத்ர பூஜைக்குரிய இருபத்தொரு நாமங்களும், அவற்றுக்குரிய பத்திரங்களும்:

ஓம் உமாபுத்ராய நம -> மாசீபத்ரம் சமர்ப்பயாமி - மாசிப்பச்சை

ஓம் ஹேரம்பாய நம
-> ப்ருஹதீபத்ரம் சமர்ப்பயாமி - கண்டங்கத்தரி

ஓம் லம்போதராய நம
-> பில்வபத்ரம் சமர்ப்பயாமி - வில்வம்

ஓம் த்விரதானனாய நம
-> தூர்வாம் சமர்ப்பயாமி - அறுகம்புல்

ஓம் தூமகேதவே நம
-> துர்தூரபத்ரம் சமர்ப்பயாமி - ஊமத்தை

ஓம் ப்ருஹதே நம
-> பதரீபத்ரம் சமர்ப்பயாமி - இலந்தை

ஓம் அபவர்க்கதாய நம
-> அபாமார்க்கபத்ரம் சமர்ப்பயாமி - நாயுருவி

ஓம் த்வைமாதுராய நம
-> துளசீபத்ரம் சமர்ப்பயாமி - துளசி

ஓம் கிரந்தனாய நம
-> சூதபத்ரம் சமர்ப்பயாமி - மாவிலை

ஓம் கபிலாய நம
-> கரவீரபத்ரம் சமர்ப்பயாமி - அலரி

ஓம் விஷ்ணுஸ்துதாய நம
-> விஷ்ணுக்ராந்தபத்ரம் சமர்ப்பயாமி - விஷ்ணுகிராந்தி

ஓம் வடவே நம
-> தாடிமீபத்ரம் சமர்ப்பயாமி - மாதுளை

ஓம் அமலாய நம
-> ஆமலகீபத்ரம் சமர்ப்பயாமி - நெல்லி

ஓம் மஹதே நம
-> மருவகபத்ரம் சமர்ப்பயாமி - மருக்கொழுந்து

ஓம் ஸிந்தூராய நம
-> ஸிந்தூரபத்ரம் சமர்ப்பயாமி - நொச்சி

ஓம் கஜாநநாய நம
-> ஜாதீபத்ரம் சமர்ப்பயாமி - மல்லிகை

ஓம் கண்டகளன்மதாய நம
-> கண்டலீபத்ரம் சமர்ப்பயாமி - வெள்ளெருக்கு

ஓம் சங்கரீப்ரியா நம
-> சமீபத்ரம் சமர்ப்பயாமி - வன்னி

ஓம் ப்ருங்கராஜத்கடாய நம
-> ப்ருங்கராஜபத்ரம் சமர்ப்பயாமி - கரிசலாங்கண்ணி

ஓம் அர்ஜுனதந்தாய நம
-> அர்ஜுனபத்ரம் சமர்ப்பயாமி - வெண்மருது

ஓம் அர்க்கப்ப்ரபாய நம
-> அர்க்கபத்ரம் சமர்ப்பயாமி - எருக்கு

விநாயகப் பெருமானுக்குரிய அங்க பூஜைக்குரிய நாமங்களும் அந்தந்த நாமங்களுக்குரிய அங்கங்களும்

இந்த நாமங்களை ஒவ்வொன்றாகச் சொல்லி பத்ரம், புஷ்பம், அறுகு ஆகியவற்றுள் ஏதாவதொன்றினால் அந்தந்த அங்கங்களில் அர்ச்சிக்க வேண்டும்

ஓம் பார்வதீ நந்தநாய நம -> பாதௌ பூஜயாமி - கால்கள்

ஓம் கணேசாய நம -> குல்பௌ பூஜயாமி - கணுக்கால்கள்

ஓம் ஜகத் தாத்ரே நம
-> ஜங்கே பூஜயாமி - பாதத்துக்கு மேல்

ஓம் ஜகத் வல்லபாய நம
-> ஜானுனீ பூஜயாமி - முழங்கால்

ஓம் உமாபுத்ராய நம
-> ஊரூ பூஜயாமி - தொடை

ஓம் விகடாய நம
-> கடிம் பூஜயாமி - இடுப்பு

ஓம் குஹாக்ரஜாய நம
-> குஹ்யம் பூஜயாமி - மறைவிடம்

ஓம் மஹத்தமாய நம
-> மேட்ரம் பூஜயாமி - ஆண்குறி

ஓம் நாதாய நம
-> நாபிம் பூஜயாமி - தொப்பூள்

ஓம் உத்தமாய நம
-> உதரம் பூஜயாமி - வயிறு

ஓம் விநாயகாய நம
-> வஷம் பூஜயாமி - மார்பு

ஓம் பாஸச்சிதே நம
-> பார்ஸ்வௌ பூஜயாமி - இருபக்கங்கள்

ஓம் ஹேரம்பாய நம
-> ஹ்ருதயம் பூஜயாமி - இதயம்

ஓம் கபிலாய நம
-> கண்டம் பூஜயாமி - கழுத்து

ஓம் ஸ்கந்தாக்ரஜாய நம
-> ஸ்கந்தௌ பூஜயாமி - தோள்கள்

ஓம் ஹரஸுதாய நம
-> ஹஸ்தான் பூஜயாமி - முன்கைகள்

ஓம் ப்ரஹ்மசாரிணே நம
-> பாஹுன் பூஜயாமி - மேற்கைகள்

ஓம் ஸுமுகாய நம
-> முகம் பூஜயாமி - முகம்

ஓம் ஏகதந்தாய நம
-> தந்தௌ பூஜயாமி - தந்தங்கள்

ஓம் விக்கினநேத்ரே நம
-> நேத்ரே பூஜயாமி - கண்கள்

ஓம் சூர்ப்பகர்ணாய நம
-> கர்ணௌ பூஜயாமி - காதுகள்

ஓம் பாலசந்த்ராய நம
-> பாலம் பூஜயாமி - நெற்றி

ஓம் நாகாபரணாய நம
-> நாஸிகாம் பூஜயாமி - மூக்கு

ஓம் கிரந்தனாய நம
-> சுபுகம் பூஜயாமி - மோவாய்

ஓம் ஸ்தூலௌஷ்டாய நம
-> ஒஷ்டௌ பூஜயாமி - மேலுதடு

ஓம் களன்மதாய நம
-> கண்டௌ பூஜயாமி - கழுத்து

ஓம் கபிலாய நம
-> கசான் பூஜயாமி - இடுப்பு

ஓம் சிவப்ரியாய நம
-> சிரம் பூஜயாமி - தலை

ஓம் ஸர்வமங்களஸுதாய நம
-> ஸர்வாண்யங்காணி பூஜயாமி - எல்லா அங்கங்களும்.

ஸ்ரீ கணபதி ரூப நாமாவளி (மந்திரங்கள்)

ஓம் மாத்ருகணபதி பித்ருகணபதி தேவகணபதி ரிஷிகணபதி ஸ்வாத்மகுரு கணபதி ஸர்வாத்மகணபதயே நம: ஓம் ஆத்மாவே ஸ்ரீ குரு கணபதி.
1. ஓம் கன்னிமூல விநாயகாய நமஹ
2. ஓம் ஹரித்ரா கணபதயே நமஹ
3. ஓம் அனுக்ஞா கணபதயே நமஹ
4. ஓம் ஆனந்த கணபதயே நமஹ
5. ஓம் மஹா கணபதயே நமஹ
6. ஓம் பால கணபதயே நமஹ
7. ஓம் தருண கணபதயே நமஹ
8. ஓம பக்த கணபதயே நமஹ
9. ஓம் வீர கணபதயே நமஹ
10. ஓம் ஸக்தி கணபதயே நமஹ
11. ஓம் த்விஜ கணபதயே நமஹ
12. ஓம் ஸித்தி கணபதயே நமஹ
13. ஓம் உச்சிஷ்ட கணபதயே நமஹ
14. ஓம் விக்ன கணபதயே நமஹ
15. ஓம் ஷப்ர கணபதயே நமஹ
16. ஓம் ஹேரம்ப கணபதயே நமஹ
17. ஓம் லக்ஷ்மீ கணபதயே நமஹ
18. ஓம் விஜய கணபதயே நமஹ
19. ஓம் ந்ருத்ய கணபதயே நமஹ
20. ஓம் ஊர்த்வ கணபதயே நமஹ
21. ஓம் ஏகாக்ஷர கணபதயே நமஹ
22. ஓம் வரகணபதயே நமஹ
23. ஓம் த்யக்ஷர கணபதயே நமஹ
24. ஓம் ஷப்ர ப்ரஸாத கணபதயே நமஹ
25. ஓம் ஏகதந்த கணபதயே நமஹ
26. ஓம் ஸ்ருஷ்டி கணபதயே நமஹ
27. ஓம் உத்தண்ட கணபதயே நமஹ
28. ஓம் ருணரோக விமோசன கணபதயே நமஹ
29. ஓம் டுண்டி கணபதயே நமஹ
30. ஓம் த்விமுக கணபதயே நமஹ
31. ஓம் த்ரிமுக கணபதயே நமஹ
32. ஓம் ஸிம்ஹ கணபதயே நமஹ
33. ஓம் யோக கணபதயே நமஹ
34. ஓம் துர்கா கணபதயே நமஹ
35. ஓம் ஸங்கடஹர கணபதயே நமஹ
36. ஓம் ஸ்ரீ வல்லபாம்பா ஸமேத வல்லப கணபதயே நமஹ

37. ஓம் ஸுமுகாய நமஹ
38. ஓம் ஏகதந்தாய நமஹ
39. ஓம் கபிலாய நமஹ
40. ஓம் கஜகர்ணிகாய நமஹ
41. ஓம் லம்போதராய நமஹ
42. ஓம் விகடாய நமஹ
43. ஓம் விக்னராஜாய நமஹ
44. ஓம் கணாதிபதயே நமஹ
45. ஓம் தூமகேதவே நமஹ
46. ஓம் கணாத்யக்ஷாய நமஹ
47. ஓம் பாலசந்த்ராய நமஹ
48. ஓம் கஜானனாய நமஹ
49. ஓம் வக்ரதுண்டாய நமஹ
50. ஓம் ஸூர்ப்பகர்ணாய நமஹ
51. ஓம் ஹேரம்பாய நமஹ
52. ஓம் ஸ்கந்தபூர்வஜாய நமஹ
53. ஓம் வல்லப கணபதயே நமஹ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மஹாகணபதிபிள்ளையார் ஆலயம் வேலணையில் பிரபல்யமான ஆலயம்

velanai mahakanapathi pillaiyar

>மகாகணபதி பிள்ளையார் ஆலயம்


வேலணை மேற்கு முடிப்பிள்ளையார் ஆலய மகாகும்பாபிஷேகம்

வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு 13 ஜன., 2022

Swami Murugan temple |Thaipoosam 2020 Batu Caves Kuala lumpur Malaysia

Velanai West Periyapulam Mahaganapathi

Thirichy Uchi Pillaiyar

Velanai West Periyapulam Mahaganapathi Pillaiyar.

Swami Murugan temple | Batu Caves Kuala lumpur Malaysia

VELANAI WEST PERIYAPULAM MAHAGANAPATHIPILLAIYAR KUMBABISEKAM,24 03 2019

Jaffna alaveddy kumpilavalai pillayar

வேலணை பிள்ளையார் ஆலயம்

வேலணை  பிள்ளையார் ஆலயம்
வேலணை பிள்ளையார் ஆலயம்

வேலணை பெருங்குளம் முத்துமாரி





நிழற்படங்கள்



சைவத்தமிழ் பெருவிழா 05-10-2013


கூடவே ஆலயத்தில் இன்னும்பல திருப்பணிகளை பக்தர்கள் செயல்படுத்தி வருகின்றார்கள். மணிமண்டபம் காண்டாமணிக்கூட்டு கோபுரம், நீவீனரக அலாரமணிககூட்டுக் கோபுரம் அலய உள்பிரகாரத்தின் பின்புற மேற்கு வீதியில் கருமாரி அம்மன் கோவில், இலட்சுமி கோவில் என்பன புதிதாக அமைத்ததோடு முன்பிருந்த விநாயகர், முருகன், சிவன் சன்னீஸ்வரர் ஆலயங்களும் நவக்கிர சுவாமிகள், வைரவர், ஆலயமும், மூலஸ்தான கோபுரமும் புதிதாக புனரமைக்கப் பட்டும் உள்ளன. புதிய வடிவமைப்போடு ஆகம விதிப்படி புதிதாக அன்னையின் ஆலயம் புனரமைக்கப்பட்டு சிறப்புற்று திகழ்வதால் தினமும் உள்ளுர் வெளியூர் மக்கள் பெரும்தொகையாக கூடி நின்று அப்பிகை அருள்வேண்டி செல்வதாக செய்திகள் கிடைக்கின்றன. தினமும் அமுதசுரபியில் அன்னதானமும் நடைபெறுகிறது

மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் | Batticaloa Sri Mamanga Pillayar | அமிர்தகளி மாமாங்க ஈஸ்வரர்

Sirkazhi Govindarajan Tamil Hit Songs - Vinayagar Murugan - JUKEBOX - BHAKTHI

நயினை நாகபூஷணி அம்மன் கொடி-09.06.2013

velanaimahakanapathi.blogspot.com



http://2.bp.blogspot.com/-aTsJ-ds_n-E/T0rbRg6bZPI/AAAAAAAADC8/N3vO4Sh9WgY/s480/sealttt.gif

வேலனை முடிப்பிள்ளையார்

இலங்கையிலுள்ள யாழ்குடாநாட்டை அழகுபடுத்துவது தீவகப்பகுதியாகும். இத்தீவகப்பகுதியின் தலைவாயிலாக விளங்குவது வேலணையாகும். இக்கிராம மக்களின் பணப்பயிராக புகையிலை உற்பத்தியும் உணவுப்பயிராக நெற்செய்கை இ காய்கறி உற்பத்தியும் மற்றும் பனை வளத்தினை பயன்படுத்தி கைத்தொழிலும் செய்கின்றனர்.

1961ம் ஆண்டு; உருவாக்கப்பட்ட தாம்போதிப்பாலத்தின்; மூலம் யாழ் நகருக்கான தரைவழிப்பாதை விஸ்தரிக்கப்பட்டது. கல்வி அபிவிருத்தி என்ற ரீதியில் நோக்கும் பொழுது வேலணை மத்திய மகாவித்தியாலயம், வேலணைத்துறை ஜயனார் வித்தியாலயம், வேலணை மகாவித்தியாலயம், வேலணை சைவப்பிரகாசம், வேலணை ஆத்திசூடி வித்தியாலயம், வேலணை நடராசா வித்தியாலயம் போன்றவை தம் பங்களிப்பை நல்கிவருகின்றன.

இக்கிராமத்தில் தெங்கங்குளம் , பெருங்குளம் , சிலிந்தாக்குளம் , கேணிக்கரைக்குளம் , வேனாக்குளம் , சிற்பனை கமரவெளி குளம் என்பன ஆங்காங்கே காணப்படுகின்றன. இதில் வேனாக்குளம் ஆலயத்தின் புண்ணிய தீர்த்தக்கரையாக விளங்கியது.

அதற்கு மேலாக எமது ஆலயமானது சின்னஞ்சிறார்களின் கல்வி வளர்ச்சிக்காக முன்பள்ளி அமைக்கப்பட்டு வகுப்புக்கள் நடைபெற்ற வண்ணமுள்ளன. அத்தோடு அறநெறிப்பாடசாலையின் ஊடாக எல்லா மாணவர்களுக்கு சமய பாட வகுப்புக்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆலய அமைப்பு

1. மூலஸ்த்தாணம்

2. அர்த்தமண்டபம்

3. யாகமண்டபம்

4. மகாமண்டபம்

5. கொடிமரப்பலிபீடம்

6. இராஜகோபுரம்

7. மணிக்கூட்டுக்கோபுரம்

8. இலத்திரனியல் அறை

9. மடப்பள்ளி

10. காரியாலயம்

11. களஞ்சிய அறை

12. அம்பாள்

13. கொரிஅம்பாள்

14. சந்தானகோபாலர்

15. முருகன்

16. வசந்த மண்டபம்

17. வாகனஅறை

18. யாகசாலை

19. வைரவரர்

20. நவக்கிரகம்

21. திருமஞ்சனக்கிணறு

22. சண்டேஸ்வரர்

23. பூந்தோட்டம்

24. தண்ணீர் தொட்டி

25. அர்ச்சனைக்கடை

26. மணிமண்டபம்

27. முண்பள்ளி

28. தேர் இருப்பிடம

29. புதிய அண்ணதான மண்டபம்

30. பழைய அண்ணதான மண்டபம்

31. தாகசாந்தி நிலையம்

32. தீர்த்தக்கேணி

33. இளைப்பாறு மண்டபம்

34. ஐயர்வீடு

p.g


வேலணை முடிப்பிள்ளையார் திருவிழா 2012 சில காட்சிகள்