புதன், 23 ஏப்ரல், 2014

2013 ஆண்டு திருவிழா வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் நிழல் படங்கள் 2013

தாயகத்திலும், புலத்திலும் இருக்கும் வேலணை மக்களை இணைக்கும் தளம்
Unite people from Velanai East , Sri Lanka and around the World

(௭மது கிராமத்தை பற்றிய தகவல்௧ள், படங்கள், காணொளி மற்றும் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் தளம்)

எமது கிராமத்தின் இயற்கை அழகு ................... எமது கிராமத்தின் இயற்கை அழகு ............

VelanaiThevikoddam.com

~ ~ ~ Hot Newswire ~ ~ ~

 Annual General Meeting (AGM)-2014

The Annual General Meeting (AGM)-2014 of Velanai Central College Old Students' Association-Canada (VCCOSA-CANADA) will be held on
Sunday, Mar 16, 2014 at SAI ILLAM Hall in Scarborough.
Date & Time: Mar 16, 2014, Sunday at 10:30 AM
Venue: SAI ILLAM, 20 Slan Ave., Scarborough, ON, M1G 2R3
(Main intersection: Scarborough Golf Club Rd & Ellesmere Rd)

________________________________________________
அனைவருக்கும் இனிய
2014 ஆங்கிலப்
புதுவருட, பொங்கல் வாழ்த்துக்கள் !!!

________________________________________________

வேலணை கிழக்கு மகா வித்தியாலய இல்ல மெய்ல்லுனர் திறனாய்வுப் போட்டி - 2014
காலம் : 06.02.2014 ; நேரம் : பி.ப 1.30 மணி
இடம் : பாடசாலை மைதானம்
   More Info

________________________________________________

 

பிரித்தானியா-வேலணை மகா வித்தியாலயம் பழைய மாணவர்
சங்கத்தின் பொங்கல் விழாவும் 8வது ஒன்றுகூடலும்-2014
More Info

காலம் : 25-01-2014 சனிக்கிழமை

 

இடம் : Sudbury church hall,
809 Harrow Road, Wembley
HA0 2LP
http://velanaieast.com/Notice/navigator.png

________________________________________________

சுவிஸ் வேலணை மக்கள் ஒன்றுகூடலும் முதலாவது ஆண்டுவிழாவும் (நிழல் படங்கள்)

________________________________________________

The Annual General Meeting (AGM)-2013 of Velanai East M. V. Old Students' Association - Canada  (Dec 01, 2013)

கனடா பழைய மாணவர் சங்க புதிய நிருவாக சபை

________________________________________________
சகல மாணவர்களுக்கு சீருடை வழங்கலு
ம், தரம் 5 புலமைப்பரிசில் தேர்வில் 100 புள்ளிக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கு புலமைப்பரிசில் நிதி வழங்கலும் 04-12-2013
(நிழல் படங்கள்)
________________________________________________

தரம் 5 புலமைப்பரிசில் தேர்வில் 70 புள்ளிக்கு மேல் பெற்ற வேலணை கிழக்கு மகா வித்தியாலய சேர்ந்த மாணவர்கள் கௌரவிப்பு 18-11-2013

________________________________________________

தரம் 5 புலமைப்பரிசில் சித்திபெற்ற வேலணைபகுதியை சேர்ந்த மாணவர்கள் கௌரவிப்பு 14-11-2013

________________________________________________

ஒரே பார்வையில் 2013 ஆண்டு திருவிழா

வேலணை பெருங்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் வருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் நிழல் படங்கள் 2013
திருவிழா 2013 - Part1

திருவிழா 2013 - Part2

திருவிழா 2013 - Part3

திருவிழா 2013 - Part4

திருவிழா 2013 - Part5

திருவிழா 2013 - Part6

__________________________________________________

Photo Gallery (நிழல் படங்கள்)

Video Gallery (ஒளிப்பதிவுகள)

__________________________________________________

To see our Amman Temple by satellite (எமது அம்மன் கோவிலை சட்டலைட் ஊடாக பார்க்க):

Updated: August 28, 2009

__________________________________________________

 

முன்னைய வேலணை செய்திகள்

 

முன்னைய பாடசாலை செய்திகள

.: எமது கிராமம் :.
 
இணையம்பற்றி
 

கோவில்கள்:

ஸ்ரீ முத்துமாரி அம்மன்
தவிடுதின்னி பிள்ளையார்
பெரும்படை ஐயனார்
 

பாடசாலைகள்:

மகா வித்தியாலையம்
தேவிகோட்ட பாலர் பாடசால
 

சன சமுக நிலையங்கள்:

தேவிகோட்டம்
கலைமகள்
 

ஏனையவை:

பெருங்குளம்
நால்வர் மடம

தில்லையம்பலம் மடம்

 
.: புலம்பெயர் நாடுகள் :.
Canada
Denmark
France
Germany
Switzerland
United Kingdom
 

முன்னைய பதிவுகள்

Kopura Project
Gallery
 
 
.:Contact:.
E-mail
K Ithayarajah
 
 

வேலணை அம்மன் கோவில் மலர்கள் (e-Books)

 
ITR வானொலியில் நேர்காணல் Oct 14, 2012
 

நேரடி ஒளிபரப்பு

தாயகத்திலும், புலத்திலும் இருந்து.........   

           

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மஹாகணபதிபிள்ளையார் ஆலயம் வேலணையில் பிரபல்யமான ஆலயம்

velanai mahakanapathi pillaiyar

>மகாகணபதி பிள்ளையார் ஆலயம்


வேலணை மேற்கு முடிப்பிள்ளையார் ஆலய மகாகும்பாபிஷேகம்

வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு 13 ஜன., 2022

Swami Murugan temple |Thaipoosam 2020 Batu Caves Kuala lumpur Malaysia

Velanai West Periyapulam Mahaganapathi

Thirichy Uchi Pillaiyar

Velanai West Periyapulam Mahaganapathi Pillaiyar.

Swami Murugan temple | Batu Caves Kuala lumpur Malaysia

VELANAI WEST PERIYAPULAM MAHAGANAPATHIPILLAIYAR KUMBABISEKAM,24 03 2019

Jaffna alaveddy kumpilavalai pillayar

வேலணை பிள்ளையார் ஆலயம்

வேலணை  பிள்ளையார் ஆலயம்
வேலணை பிள்ளையார் ஆலயம்

வேலணை பெருங்குளம் முத்துமாரி





நிழற்படங்கள்



சைவத்தமிழ் பெருவிழா 05-10-2013


கூடவே ஆலயத்தில் இன்னும்பல திருப்பணிகளை பக்தர்கள் செயல்படுத்தி வருகின்றார்கள். மணிமண்டபம் காண்டாமணிக்கூட்டு கோபுரம், நீவீனரக அலாரமணிககூட்டுக் கோபுரம் அலய உள்பிரகாரத்தின் பின்புற மேற்கு வீதியில் கருமாரி அம்மன் கோவில், இலட்சுமி கோவில் என்பன புதிதாக அமைத்ததோடு முன்பிருந்த விநாயகர், முருகன், சிவன் சன்னீஸ்வரர் ஆலயங்களும் நவக்கிர சுவாமிகள், வைரவர், ஆலயமும், மூலஸ்தான கோபுரமும் புதிதாக புனரமைக்கப் பட்டும் உள்ளன. புதிய வடிவமைப்போடு ஆகம விதிப்படி புதிதாக அன்னையின் ஆலயம் புனரமைக்கப்பட்டு சிறப்புற்று திகழ்வதால் தினமும் உள்ளுர் வெளியூர் மக்கள் பெரும்தொகையாக கூடி நின்று அப்பிகை அருள்வேண்டி செல்வதாக செய்திகள் கிடைக்கின்றன. தினமும் அமுதசுரபியில் அன்னதானமும் நடைபெறுகிறது

மட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் | Batticaloa Sri Mamanga Pillayar | அமிர்தகளி மாமாங்க ஈஸ்வரர்

Sirkazhi Govindarajan Tamil Hit Songs - Vinayagar Murugan - JUKEBOX - BHAKTHI

நயினை நாகபூஷணி அம்மன் கொடி-09.06.2013

velanaimahakanapathi.blogspot.com



http://2.bp.blogspot.com/-aTsJ-ds_n-E/T0rbRg6bZPI/AAAAAAAADC8/N3vO4Sh9WgY/s480/sealttt.gif

வேலனை முடிப்பிள்ளையார்

இலங்கையிலுள்ள யாழ்குடாநாட்டை அழகுபடுத்துவது தீவகப்பகுதியாகும். இத்தீவகப்பகுதியின் தலைவாயிலாக விளங்குவது வேலணையாகும். இக்கிராம மக்களின் பணப்பயிராக புகையிலை உற்பத்தியும் உணவுப்பயிராக நெற்செய்கை இ காய்கறி உற்பத்தியும் மற்றும் பனை வளத்தினை பயன்படுத்தி கைத்தொழிலும் செய்கின்றனர்.

1961ம் ஆண்டு; உருவாக்கப்பட்ட தாம்போதிப்பாலத்தின்; மூலம் யாழ் நகருக்கான தரைவழிப்பாதை விஸ்தரிக்கப்பட்டது. கல்வி அபிவிருத்தி என்ற ரீதியில் நோக்கும் பொழுது வேலணை மத்திய மகாவித்தியாலயம், வேலணைத்துறை ஜயனார் வித்தியாலயம், வேலணை மகாவித்தியாலயம், வேலணை சைவப்பிரகாசம், வேலணை ஆத்திசூடி வித்தியாலயம், வேலணை நடராசா வித்தியாலயம் போன்றவை தம் பங்களிப்பை நல்கிவருகின்றன.

இக்கிராமத்தில் தெங்கங்குளம் , பெருங்குளம் , சிலிந்தாக்குளம் , கேணிக்கரைக்குளம் , வேனாக்குளம் , சிற்பனை கமரவெளி குளம் என்பன ஆங்காங்கே காணப்படுகின்றன. இதில் வேனாக்குளம் ஆலயத்தின் புண்ணிய தீர்த்தக்கரையாக விளங்கியது.

அதற்கு மேலாக எமது ஆலயமானது சின்னஞ்சிறார்களின் கல்வி வளர்ச்சிக்காக முன்பள்ளி அமைக்கப்பட்டு வகுப்புக்கள் நடைபெற்ற வண்ணமுள்ளன. அத்தோடு அறநெறிப்பாடசாலையின் ஊடாக எல்லா மாணவர்களுக்கு சமய பாட வகுப்புக்களும் முன்னெடுக்கப்படுகின்றன.

ஆலய அமைப்பு

1. மூலஸ்த்தாணம்

2. அர்த்தமண்டபம்

3. யாகமண்டபம்

4. மகாமண்டபம்

5. கொடிமரப்பலிபீடம்

6. இராஜகோபுரம்

7. மணிக்கூட்டுக்கோபுரம்

8. இலத்திரனியல் அறை

9. மடப்பள்ளி

10. காரியாலயம்

11. களஞ்சிய அறை

12. அம்பாள்

13. கொரிஅம்பாள்

14. சந்தானகோபாலர்

15. முருகன்

16. வசந்த மண்டபம்

17. வாகனஅறை

18. யாகசாலை

19. வைரவரர்

20. நவக்கிரகம்

21. திருமஞ்சனக்கிணறு

22. சண்டேஸ்வரர்

23. பூந்தோட்டம்

24. தண்ணீர் தொட்டி

25. அர்ச்சனைக்கடை

26. மணிமண்டபம்

27. முண்பள்ளி

28. தேர் இருப்பிடம

29. புதிய அண்ணதான மண்டபம்

30. பழைய அண்ணதான மண்டபம்

31. தாகசாந்தி நிலையம்

32. தீர்த்தக்கேணி

33. இளைப்பாறு மண்டபம்

34. ஐயர்வீடு

p.g


வேலணை முடிப்பிள்ளையார் திருவிழா 2012 சில காட்சிகள்