முதல் ஜாமம் :
அபிஷேகம் - பஞ்ச கவ்வியம்
அலங்காரம் - வில்வம்
அர்ச்சனை - தாமரை
நிவேதனம் - பாற்சாதம்
பட்டு - செம்பட்டு
தோத்திரம் - இருக்கு வேதம், சிவபுராணம்.
மணம் - பச்சைக் கற்பூரம், தேர்ந்த சந்தனம்.
புகை - சாம்பிராணி, சந்தனக்கட்டை.
ஒளி - புட்பதீபம்
இரண்டாம் ஜாமம் :
அபிஷேகம் - பஞ்சாமிர்தம்
அலங்காரம் - குருந்தை
அர்ச்சனை - துளசி
நிவேதனம் - பாயசம், சர்க்கரை பொங்கல்.
பட்டு - மஞ்சள் பட்டு
தோத்திரம் - யசுர் வேதம், கீர்த்தித்திருவகவல்.
மணம் - அகில், சந்தனம்
புகை - சாம்பிராணி,
குங்குமம். ஒளி - நட்சத்திர தீபம்
மூன்றாம் ஜாமம் :
அபிஷேகம் - தேன், பாலோதகம்
அலங்காரம் - கிளுவை, விளா
அர்ச்சனை - மூன்று இதழ் வில்வம், சாதி மலர்.
நிவேதனம் - எள் அன்னம்
பட்டு - வெண் பட்டு
தோத்திரம் - சாம வேதம், திருவண்டப்பகுதி
மணம் - கஸ்தூரி சேர்ந்த சந்தனம்.
புகை - கருங்குங்கிலியம்
ஒளி - ஐந்துமுக தீபம்
நான்காம் ஜாமம் :
அபிஷேகம் - கரும்பு சாறு, வாசனை
நீர் அலங்காரம் - கரு நொச்சி
அர்ச்சனை - நந்தியாவட்டை
நிவேதனம் - வெண்சாதம்
பட்டு - நீலப்பட்டு
தோத்திரம் - அதர்வண வேதம், போற்றித் திருவகவல்.
மணம் - புணுகு சேர்ந்த சந்தனம்.
புகை - கற்ப்பூரம், இலவங்கம்
ஒளி - மூன்று தீபம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
மஹாகணபதிபிள்ளையார் ஆலயம் வேலணையில் பிரபல்யமான ஆலயம்