இந்தக் கோபுரம் அமைப்பதற்கான முன்னேற்பாடாக ஆலயத் திருவிழாவின் போது நவதானியம் சமயக் கிரியைகளுடன் விதைக்கப்பட்டது. இந்த நவதானியப் பயிர்களைப் பாதுகாக்கும் வகையில் அவற்றைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டு வருகிறது.
இதேவேளைஆலயத்தின் தென் திசையில் அமைக்கப்பட்ட நவதள இராஜ கோபுரம் போன்றே இந்தக் கோபுரமும் அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
மஹாகணபதிபிள்ளையார் ஆலயம் வேலணையில் பிரபல்யமான ஆலயம்